முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் கைது

CID - Sri Lanka Police Bribery Commission Sri Lanka Law and Order
By Sathangani Mar 10, 2026 10:47 AM GMT
Report

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி காவல்துறை மா அதிபர் பிரசாத் ரணசிங்க (Prasad Ranasinghe) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (10) அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கினால் ஈரான் மீது 20 மடங்கு தாக்குதல் : ட்ரம்ப் எச்சரிக்கை

ஊழல் குற்றச்சாட்டு

குண்டசாலையில் உள்ள உடமலுவ தொல்பொருள் தளத்தில், மன்னர் வீர பராக்கிரம நரேந்திரசிங்கவின் அரண்மனையின் நுழைவாயில் படிகளுக்கு அருகில் அமைந்திருந்த, 300 ஆண்டுகளுக்கும் மேலான சிற்பங்கள் பொறிக்கப்பட்ட, 1,000 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள ‘சண்டகலா’ என்ற கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையுடன் தொடர்புடையதாக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னாள் குற்றப்புலனாய்வு திணைக்களப் பணிப்பாளர் கைது | Former Dig Of Cid Arrested By Bribery Commission

அதன்படி, கலைப்பொருள் கொள்ளையடிக்கப்பட்டதற்கான விசாரணையில் செல்வாக்கு செலுத்தியதாகவும், அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு, பிரசாத் ரணசிங்க மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பள்ளிவாசலுக்குள் வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

யாழில் பள்ளிவாசலுக்குள் வாளுடன் சென்றவரால் பரபரப்பு!

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் : நீதி கோரி வெடித்த போராட்டம்

யாழ். அல்லைப்பிட்டியில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவன் : நீதி கோரி வெடித்த போராட்டம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016