நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம்

Department of Pensions Low Income Sri Lanka Banks Aswasuma
By Thulsi Jun 14, 2026 02:08 AM GMT
Report

2026 மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவு குறித்து தேசிய முதியோர் செயலகம் அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

அந்தவகையில் மே மாதத்திற்கான முதியோர் கொடுப்பனவை நாளை முதல் அஞ்சல் நிலையங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என முதியோர்களுக்கான தேசிய செயலகம் தெரிவித்துள்ளது.

குறித்த விடயத்தை முதியோர்களுக்கான தேசிய செயலக பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.   

இனவாதத்திற்கு முன்னால் மௌனம் காக்கும் சட்டம்...! சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்கும் PTA

இனவாதத்திற்கு முன்னால் மௌனம் காக்கும் சட்டம்...! சிறுபான்மையினரை மட்டும் ஒடுக்கும் PTA

கணக்குகள்  ஊடாக கொடுப்பனவு

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,  முதியோர்களை உடனடியாக நலன்புரி நன்மைகள் சபையின் தரவுத்தளத்தில் உள்வாங்கி, 'அஸ்வெசும' கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம் | Aswesuma Allowance Credited To Bank Accounts

முதியோர் கொடுப்பனவு இரண்டு வழிகளில் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நலன்புரி நன்மைகள் சபையிடமிருந்து அஸ்வெசும நன்மைகளைப் பெறும் குடும்பங்களிலுள்ள முதியோர்களுக்கு, அவர்களின் அஸ்வசும வங்கி கணக்குகள் ஊடாக கொடுப்பனவுகள் செலுத்தப்படுகின்றன.

சுரேஷ் சலே குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான சிசிரிவி காட்சிகள்!

சுரேஷ் சலே குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியான சிசிரிவி காட்சிகள்!

சிக்கல்கள் காரணமாக கொடுப்பனவுகள்

அதன்படி அவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த மாதம் 29ஆம் திகதி வழங்கப்பட்டதாக சதுர மிகிதும் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ள பணம் | Aswesuma Allowance Credited To Bank Accounts

அஸ்வசும கணக்குகள் இல்லாத அல்லது கணக்கு சிக்கல்கள் காரணமாக கொடுப்பனவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த முதியோர்களுக்கான கொடுப்பனவுகளே அஞ்சல் நிலையங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார். 

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் அதிகாலை பறிமுதல்!

பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான வாகனம் அதிகாலை பறிமுதல்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     


ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி