யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் பலி - தமிழர் பகுதியில் சம்பவம்

Vavuniya Elephant Death
By Thulsi Dec 11, 2024 11:16 AM GMT
Report

வவுனியா (Vavuniya) - வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் வவுனியா - வேலங்குளம் பகுதியில் நேற்று (10.12) மாலை இடம்பெற்றுள்ளது.

முன்னாள் கிராம அலுவலரான மோகனகாந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் மரணங்கள் - இளம் குடும்ப பெண் பலி

யாழ். மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் மரணங்கள் - இளம் குடும்ப பெண் பலி

மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகரான குறித்த நபர் நேற்று (10.12) மாலை தனது மாட்டினை வீடு நாேக்கி காெண்டு சென்ற பாேது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அண்மையில் வீதிக்கு வந்த யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

யானை தாக்கி முன்னாள் கிராம சேவையாளர் பலி - தமிழர் பகுதியில் சம்பவம் | Former Gs Killed Elephant In Vavuniya

குறித்த யானை சுமார் மூன்று மணிநேரத்திற்கு மேலாக குறித்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளது.

இதனால் அவ் வீதி வழியாக மக்கள் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் சம்பவம் தாெடர்பில் பூவரசன்குளம் காவல்துறையினர் விசாரணைகளை மேற்காெண்டு வருகின்றனர்.

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் - உறுதிப்படுத்திய தொற்றுநோயியல் பிரிவு

யாழில் பரவும் மர்மக் காய்ச்சல் - உறுதிப்படுத்திய தொற்றுநோயியல் பிரிவு

யாழில் அதிகரிக்கும் இறப்புக்கள்! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பு

யாழில் அதிகரிக்கும் இறப்புக்கள்! பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016