ஆயுதங்கள் கடத்தல் -முன்னாள் போராளி சென்னையில் கைது
arrest
tamilnadu
former fighter
By Sumithiran
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்திச் சென்றதாகக் கூறி, தமிழ்நாட்டின் சென்னையில் இருந்து விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) நேற்று கைது செய்துள்ளது
சென்னை, வளசரவாக்கத்தில் வசித்து வந்த இலங்கைப் பிரஜையான இவர் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்பினர் சற்குணம் சபேசன், என தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.