அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்)

India Viral Photos
By Jaso Jan 14, 2024 08:51 PM GMT
Report

இந்தியாவின் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் இன்று குடும்பத்துடன் தொடருந்துக்கு சாதாரண பயணியாக காத்திருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மோடி அரசின் முதல் ஐந்தாண்டு கட்டமான 2014- 2019 ஆட்சியில் விமான போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் அசோக் கஜபதி ராஜூ.அரச குடும்பத்தை சேர்ந்த இவர் 2014 ம் ஆண்டு மே மாதம் 26 ம் திகதி முதல் 2018 ம் ஆண்டு மார்ச் மாதம் 9 ம் திகதி வரை அமைச்சராக இருந்தார்.

சொந்த ஊருக்கு செல்வதற்காக 

இந்நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக தொடருந்து நிலையம் வந்தார். அப்போது அவர் குடும்பம் செல்ல வேண்டியதொடருந்துக்காக தொடருந்து நிலையத்தில் காத்திருந்தார்.

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்) | Former Minister Civil Aviation Now Passenger Train

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்

முற்றுகிறது முறுகல் : இந்திய இராணுவத்தை வெளியேற்ற காலக்கெடு விதித்தார் மாலைதீவு அதிபர்

எளிமையான மனிதர்

இந்த புகைப்படம் சமூக வலை தளத்தில் பரவி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி, எக்ஸ் வலை தளத்தில் அவர் நேர்மையின் சின்னம், எப்போதும் மக்களுக்கு சிறந்ததை செய்கிறார். அதிகாரம் அவரை ஒரு போதும் கெடுக்கவில்லை என பதிவிட்டு உள்ளது.

அன்று விமான போக்குவரத்துறை அமைச்சர் இன்று தொடருந்துக்கு காத்திருக்கும் சாதாரண பயணி(வைரலாகும் புகைப்படம்) | Former Minister Civil Aviation Now Passenger Train

செங்கடலுக்கு செல்ல தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை கப்பல்கள்

செங்கடலுக்கு செல்ல தயார் நிலையில் சிறிலங்கா கடற்படை கப்பல்கள்

முன்னாள் அமைச்சரின் எளிமையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். மேலும் பலர் விஜயநகரம் சாலைகளில் அவர் சாதாரணமாக சுற்றித்திரிவார் எனவும், எளிமையான மனிதர் , எளிமையோடு இணைந்த வாழ்க்கை வாழ்வதாக பதிவிட்டு வருகின்றனர். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016