முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே காலமானார்
By Thulsi
முன்னாள் அமைச்சர் காமினி லொக்குகே தனது 82 ஆவது வயதிலேயே காலமானார்.
கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த அரசியல்வாதியும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நீண்டகால உறுப்பினரும், பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) உறுப்பினருமான அவர், விளையாட்டு, எரிசக்தி மற்றும் போக்குவரத்து அமைச்சர் உட்பட பல அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்