அமைச்சர்களின் இல்லங்கள் : தனியார் நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Sri Lanka Government
By Raghav Jan 15, 2025 05:35 AM GMT
Report

அமைச்சர்களின் இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர் பல அரசு நிறுவனங்களும், நீதிபதிகளும் இந்த வீடுகளுக்கான கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்ததாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் தென்னிலங்யில் உள்ள அச்சு ஊடகம் ஒன்று பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்னவிடம் வினவியிருந்த போது “​​அமைச்சர்களுக்கான இல்லங்ககள் மற்றும் ஜனாதிபதி இல்லங்ககள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழு தற்போது அவற்றின் மதிப்பை மதிப்பிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

13ஆவது திருத்தச்சட்டம் குறித்து அநுர அரசின் நிலைப்பாடு : கடற்றொழில் அமைச்சர்

13ஆவது திருத்தச்சட்டம் குறித்து அநுர அரசின் நிலைப்பாடு : கடற்றொழில் அமைச்சர்

அமைச்சர் இல்லங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, மதிப்பீட்டிற்குப் பிறகு குறித்த இல்லங்கள் தொடர்பான முடிவு அறிவிக்கப்படும்.

அமைச்சர்களின் இல்லங்கள் : தனியார் நிறுவனங்கள் விடுத்துள்ள கோரிக்கை | Former Ministers Houses For Rent

குறித்த இல்லங்களை வாடகைக்கு எடுப்பதற்கு பல்வேறு தரப்பினர் கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். ஆனால் அந்த கோரிக்கைகள் எதுவும் இதுவரை பரிசீலிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் ஜனாதிபதிக்கு 9 இல்லங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஜனாதிபதி இல்லங்கள் கொழும்பு (Colombo), கண்டி, நுவரெலியா, அனுராதபுரம், கதிர்காமம், யாழ்ப்பாணம் (Jaffna), எம்பிலிப்பிட்டி, பெந்தொட்டை மற்றும் மஹியங்கனை ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

இதேவேளை சில அமைச்சர் இல்லங்கள் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. நிதிப் பிரச்சினை இருப்பதனால் இவற்றை சீர் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி அமைச்சரின் கலாநிதி பட்ட விவகாரம் : சிஐடியில் முன்னிலையாகவுள்ள தரப்பினர்

நீதி அமைச்சரின் கலாநிதி பட்ட விவகாரம் : சிஐடியில் முன்னிலையாகவுள்ள தரப்பினர்

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி : முதியவர் கைது

தவறான முறைக்குட்படுத்தப்பட்ட ஒன்பது வயது சிறுமி : முதியவர் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016