கிழக்கை உலுக்கிய பிள்ளையான் - கருணாவின் கூட்டுப் படுகொலைகள்: பாரிய ரகசியத்தை அம்பலப்படுத்திய முக்கிய புள்ளி
Sri Lankan Tamils
Tamils
Batticaloa
By Niraj David
மட்டக்களப்பில் TMVP அமைப்பு செய்த சில படுகொலைகளை, அந்த அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் அம்பலப்படுத்துகின்றார்.
- TMVP அமைப்பு மேற்கொண்ட படுகொலைகள்
- யார் யார் அந்தப் படுகொலைப் புரிந்தார்கள் என்கின்ற தகவல்கள்
- எந்தெந்த அரசபடைத்துறை அதிகாரிகள் அந்தப் படுகொலைச் சம்பவங்கள் பற்றி அறிந்திருந்தார்கள் என்ற இரகசியங்கள்
- நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை பற்றிய தகவல்கள்
இப்படி பல விடயங்கள் பற்றி மேற்படி முன்நாள் உறுப்பினரின் வாக்குமூலத்தைச் சுமந்துவருகின்றது இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

10ம் ஆண்டு நினைவஞ்சலி