அமெரிக்காவில் பரபரப்பாகும் ட்ரம்பின் கைது - நீதிமன்றம் போட்ட உத்தரவு

Donald Trump United States of America
By Vanan Jun 15, 2023 07:34 AM GMT
Report

இரண்டாம் இணைப்பு

பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி கைது செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மியாமி நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ட்ரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்க மறுத்து தான் குற்றமற்றவர் என வாதிட்டார்.

இதையடுத்து அரச தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, ட்ரம்ப் மற்றும் வால்ட் நவுடா ஆகிய இருவருக்கும் எந்தவித நிபந்தனையும் இன்றி பிணை வழங்கி விடுவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திடீரென கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்மைக் காலமாக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி வருகிறார்.

திடீரென கைது

How Trump, Biden and Clinton secret files cases compare

அவரது சர்ச்சை பேச்சுகளால் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அதிபர் தேர்தல் சமயத்தில் அவர்மீது ஆபாச பட நடிகை ஒருவர் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்துபோது அரச ஆவணங்கள் சிலவற்றை அவரது வீட்டில் எடுத்துச்சென்று பதுக்கி வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் திடீரென டொனால்ட் ட்ரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.

தற்போது ட்ரம்ப் மீது உள்ள 37 குற்றவியல் வழக்குகளில் 31 வழக்குகள் தேசிய பாதுகாப்பு தகவல்களை வேண்டுமென்றே பதுக்கிக் கொண்டது தொடர்பானவை.

குற்றவியல் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் பரபரப்பாகும் ட்ரம்பின் கைது - நீதிமன்றம் போட்ட உத்தரவு | Former Us President Donald Trump Arrest

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையான ட்ரம்ப் தான் தவறு செய்யவில்லை என்றும், வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரத்தில் மட்டும் ட்ரம்ப் மீது 7 குற்றவியல் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன.

2024 அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில் இப்படி நடப்பது சதிவேலை என ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். 

நீதிமன்றில் முன்னிலை

Trump goes on offensive after indictment

இந்த விவகாரத்தில், டொனால்ட் ட்ரம்ப் மீது, ஏழு பிரிவுகளில், 37 குற்றங்கள் மியாமி நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில், டொனால்ட் ட்ரம்ப் குற்றம் செய்துள்ளார் என்பதற்கான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இந்த வழக்கில் இன்று (ஜூன் 13) ட்ரம்ப் மியாமி நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளர்.

பைடன் நிர்வாகம் மீது காட்டம்

Trump vs Biden

2024 அதிபர் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக ஊழல் நிறைந்த பைடன் நிர்வாகம் தன்னை போலியான குற்றச்சாட்டின் பேரில் இந்த வழக்கில் சிக்கவைத்துவிட்டது என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

தான் எந்தத் தவறும் செய்யவில்லை. ஆனால், பைடன் நிர்வாகம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக தன்மீது வழக்குபோட்டுள்ளது. தேர்தலில் தான் போட்டியிடுவதை தடுக்கவே இந்த நடவடிக்கையாகும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

06 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, சிட்னி, Australia

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Mississauga, Canada

10 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Scarborough, Canada

06 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
நன்றி நவிலல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கோனாவில்

13 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், கனடா, Canada

10 Nov, 2026
அகாலமரணம்

நீர்வேலி வடக்கு, Achères, France

03 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
50ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பண்டத்தரிப்பு

25 Nov, 1976
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Paris, France, Toronto, Canada

10 Nov, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026