தெமட்டகொடவில் 19 துப்பாக்கிகள் மீட்பு: நால்வர் அதிரடிக் கைது
Colombo
Sri Lanka
Law and Order
By Shalini Balachandran
தெமட்டகொட பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாண குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 19 உள்நாட்டுத் துப்பாக்கிகள் மீட்கப்பட்டிருந்தன.
கைது நடவடிக்கை
இதனடிப்படையிலேயே மேற்படி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20
3ம் ஆண்டு நினைவஞ்சலி