வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி

Sri Lanka Police Jaffna Vavuniya Sri Lanka Police Investigation
By Sathangani Jun 03, 2026 10:00 AM GMT
Report
Courtesy: Kabil

வவுனியா, கனகராயன்குளம், பெரியகுளம் பகுதியில் ஏ9 பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமாரின் புதல்வன் உட்பட இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

A-9 வீதியில் கனகராயன்குளம் - பெரியகுளம் பகுதிக்கு அருகில் நேற்றிரவு (02) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பின்னால் வந்த ஹயஸ் வாகனம் கார் மீது மோதியதில் குறித்த கார் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இரண்டு இளைஞர்கள் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை

இதன்போது இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில் இருவரும் கனகராயன்குளம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி | Major Accident On Vavuniya A9 Road 2 Youths Died

சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விபத்துடன் தொடர்புடைய சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விபத்தில் உயிரிழந்த இருவரில் ஒருவர் யாழ் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமாரின் மகன் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி | Major Accident On Vavuniya A9 Road 2 Youths Died

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி | Major Accident On Vavuniya A9 Road 2 Youths Died

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி | Major Accident On Vavuniya A9 Road 2 Youths Died

வவுனியாவில் வாகன விபத்து! முன்னாள் யாழ். மாவட்ட அரச அதிபரின் மகன் பலி | Major Accident On Vavuniya A9 Road 2 Youths Died

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

சென்னையில் கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை பெண் - மற்றொரு சிறுமியும் பலி

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் கனமழை! மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026