வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கட்டுநாயக்காவில் கைது

Bandaranaike International Airport Sri Lanka Customs
By Jaso Aug 25, 2024 01:05 PM GMT
Report

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 1 கோடியே முப்பத்தி எட்டு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான 462 வெளிநாட்டு சிகரெட் பெட்டிகளுடன் இரண்டு விமானங்களில் வந்த நான்கு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

 விமான நிலைய சுங்க அதிகாரிகள் குழு கடந்த 23ஆம் திகதி பிற்பகல்வேளை அவர்களை கைது செய்தது. இந்தக் கைது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய சுங்கச் சோதனைகளில் ஒன்றாகும் என விமான நிலைய சுங்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர்

கடந்த 23 ஆம் திகதி பிற்பகல் 03.20 மணியளவில் அபுதாபியிலிருந்து EY-390 Etihad Airlines விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கட்டுநாயக்காவில் கைது | Four Arrested In Katunayake

அவர்களில் எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 34 மற்றும் 23 வயதுடைய இரண்டு பயணிகளும் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பயணி ஒருவரும் அடங்குகின்றனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த "மான்செஸ்டர்" சிகரெட்டுகளின் 115 பெட்டிகள் கொண்ட 345 சிகரட் பைக்கற்றுக்களை அவர்கள் தங்கள் பயணப் பைகளில் மறைத்து வைத்திருந்த போது, ​​சுங்க அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

இலங்கையில் குறைந்த கட்டணத்தில் சர்வதேச விமான சேவை: வெளியான மகிழ்ச்சித் தகவல்

மேலும், அதேநாள் பிற்பகல் 02.36 மணியளவில் சாஜாவில் இருந்து எயார் அரேபியா விமானமான G-9508 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த நெலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மான்செஸ்டர் சிகரெட்டுகளின் 117 பெட்டிகளை அவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெளிநாட்டிலிருந்து வந்த நால்வர் கட்டுநாயக்காவில் கைது | Four Arrested In Katunayake

இதன்படி, 92,400 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 462 சிகரெட் பெட்டிகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்க தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணம் : உண்மையை உரைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்

தமிழ் பொது வேட்பாளர் களமிறங்க தென்னிலங்கை ஆட்சியாளர்களே காரணம் : உண்மையை உரைக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்

இது தொடர்பான முறையான சுங்க விசாரணையை சிரேஷ்ட பிரதி சுங்கப் பணிப்பாளர் ஜே.எல்.கே.பெர்னாண்டோ நடாத்தி, சட்டவிரோதமாக இலங்கைக்கு(sri lanka) கொண்டு வரப்பட்ட அனைத்து வெளிநாட்டு சிகரெட்டுகளையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டதுடன், நான்கு பயணிகளும் தலா நான்கு இலட்சம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார். 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி