மியன்மார் பயங்கரவாதிகளுக்கு இலங்கையர் விற்பனை : சீன பிரஜை உட்பட நால்வர் கைது
Sri Lanka
Myanmar
China
Crime Branch Criminal Investigation Department
By Sumithiran
இலங்கையில் இருந்து மனித கடத்தலில் ஈடுபட்ட சீன பிரஜை மற்றும் மூன்று இலங்கையர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் எதிர்வரும் நான்காம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஏழு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஒருவரை கைது செய்வதற்கு
இந்த மோசடியில் ஈடுபட்ட மேலும் ஒருவரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை எதிர்பார்த்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமுக்கு
மியன்மாரில் உள்ள இணைய அடிமை முகாமுக்கு இலங்கையர்களை அனுப்புவது இந்தக் குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தேசிய மக்கள் படையின் கீழ் போட்டியிட்ட வேட்பாளர் என தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி