செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்...பின்னணி இதுதான்!

NASA World
By Kathirpriya May 01, 2024 12:26 PM GMT
Report

செவ்வாய் கிரகத்தில் 45 நாட்களுக்கு நான்கு மனிதர்கள் வசிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் அவர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நான்கு தன்னார்வலர்களைக் கொண்ட குழுவினர் 45 நாட்களுக்கு எல்லாவற்றையும் விட்டுச் சென்று செவ்வாய் கிரகத்தில் வாழ்வார்கள், ஆனால் இவர்கள் வாழவுள்ள செவ்வாய் வீடு பூமியில் தான் இருக்கும் என கூறப்பட்டள்ளது.

நான்கு தன்னார்வலர்களும் நாசாவின் மனித ஆய்வு ஆராய்ச்சி அனலாக் (Nasa's Human Exploration Research Analog) பணியின் ஒரு பகுதியாக உள்ளனர் என்றும் இவர்கள் ஹூஸ்டனில் உள்ள நாசாவின் ஜோன்சன் விண்வெளி மையத்தில் (Nasa's Johnson Space Center) செவ்வாய் கிரகம் போன்ற அமைப்பில் வாழ்விடத்தை தயாராக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்பும் சீனா!

நிலவின் இருண்ட பகுதிக்கு ரோபோவை அனுப்பும் சீனா!

ஆய்வு

நான்கு தன்னார்வலர்களில் ஜேசன் லீ (Jason Lee), ஸ்டீஃபனி நவரோ (Stephanie Navarro), ஷரீஃப் அல் ரொமைதி (Shareef Al Romaithi) மற்றும் பியுமி விஜேசேகர (Piyumi Wijesekara) ஆகியோர் அடங்குகின்றனர், அவர்கள் செவ்வாய் வாழ்விட பயணப் பணி மே மாதம் 10 -ம் திகதி ஆரம்பமாகி ஜூன் மாதம் 24 -ம் திகதி முடிவடையும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்...பின்னணி இதுதான்! | Four Humans To Begin Living On Mars

இந்த தனிமைப்படுத்தலை விஞ்ஞானிகள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தொடர்பில் ஆய்வு செய்யப்படவுள்ளதாகவும், நாசா விண்வெளி வீரர்களை சந்திரன், செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் ஆழமான விண்வெளிப் பயணங்களுக்கு அனுப்புவதற்கு முன்பு, மனிதர்களை இதுபோன்ற வாழ்விடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்யவும் இந்த முயற்சி முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

பூமியில் காந்தப்புலத்தின் தோற்றம்...உண்மையை உடைக்கும் பாறை கண்டுபிடிப்பு!

பூமியில் காந்தப்புலத்தின் தோற்றம்...உண்மையை உடைக்கும் பாறை கண்டுபிடிப்பு!

​​செவ்வாய் பரப்பு

45 நாள் நீண்ட பயணத்தின் போது, ​​செவ்வாய் பரப்பினை ஆய்வு செய்வது, நடந்து பார்ப்பது போன்ற செயற்பாட்டு பணிகளை குழுவினர் மேற்கொள்வார்கள்,  அத்தோடு இதில் வேர்ச்சுவல் ரியாலிட்டியைப் (virtual reality) பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் "நடப்பதும்" அடங்குகின்றது.

செவ்வாய் கிரகத்தில் வசிக்கவுள்ள மனிதர்கள் ஆனால் வீடு பூமியில்...பின்னணி இதுதான்! | Four Humans To Begin Living On Mars

இந்த ஆய்வுகள் ஒவ்வொரு குழுக்களாக முன்னெடுக்கப்படுகின்றது அந்தவகையில் இவர்களுக்கு முன்னர் இந்த ஆய்வினை நடத்த சென்ற குழுவினர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதி அவர்களது ஆய்வுகளை நடத்தி முடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி...பார்வையிடும் நேரம் அறிவிப்பு!

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி...பார்வையிடும் நேரம் அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 8

ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026