வெளிநாடொன்றில் காட்டுக்குள் வீழ்ந்து தீப்பிடித்த உலங்கு வானூர்தி : பயணித்த சுற்றுலா பயணிகளுக்க நேர்ந்த துயரம்
Brazil
Death
Helicopter Crash
By Jaso
சுற்றுலாப் பயணிகளுக்கு விமானச் சேவைகளை வழங்கும் பிரேசிலிய விமான நிறுவனத்திற்குச் சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள ஒரு காட்டுப் பகுதியில் உலங்கு வானூர்தி ஒன்று விழுந்து நொறுங்கியதைத் தொடர்ந்து, தீ விபத்து ஏற்பட்டது.
விமானி உட்பட நால்வர் உயிரிழப்பு
இந்த விபத்தில் விமானி மற்றும் உடன் பயணித்த மூன்று பயணிகள் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்த மூன்று பயணிகளும் கொலம்பியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஆவர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி