அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு :மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் பலி

United States of America Death Gun Shooting School Incident
By Jaso Oct 15, 2026 11:59 PM GMT
Report

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், மூன்று சிறுவர்கள் மற்றும் ஒரு பெரியவர் கொல்லப்பட்டதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்ட் (Bend) நகரில் உள்ள சில்வர் ரெயில் (Silver Rail) தொடக்கப்பள்ளியிலேயே இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.அத்துடன் துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் கொல்லப்பட்டதாகக் காவல்துறையினர் கூறுகின்றனர். 

 தாக்குதல்தாரி சுட்டுக்கொலை 

 அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. செய்தியாளர் சந்திப்பில் பேசிய உள்ளூர் ஷெரிஃப், தாக்குதல் நடத்திய நபர் அங்கிருந்த ஒரு "பொதுமக்களில் ஒருவரால்" (bystander) சுடப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தார்.

அமெரிக்காவில் தொடக்கப்பள்ளியில் துப்பாக்கி சூடு :மூன்று மாணவர்கள் உட்பட நால்வர் பலி | Four Reported Dead In Shooting At Us School

இந்தத் துப்பாக்கிச் சூடு உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:00 மணியளவில் நடைபெற்றது. 

சீனா - வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு

சீனா - வடகொரியா இடையே புதிய பாலம் திறப்பு

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி

ஹோர்முஸ் நீரிணையில் மிதக்கும் ஐபோன்கள் : படகில் அள்ளிச்செல்லும் மக்கள் : வைரலாகும் காணொளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016