பிரான்சில் பரபரப்பாகும் தேர்தல் களம் - மக்ரனின் அணிக்கு பெரும்பான்மை ஐயம்

Radical Party of France Socialist Party France Emmanuel Macron Russian Federation France
By Vanan Jun 11, 2022 08:35 AM GMT
Report

நாளை பொதுத்தேர்தல்

பிரான்ஸில் 1958ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகக் குறைந்த அளவான வாக்குப்பதிவு இடம்பெறலாமென்ற எதிர்வுகூறலுடன், நாளை 12 ஆம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது.

முதற்சுற்றுக்குரிய பரப்புரைகள் நேற்று முடிவடைந்த நிலையில், அரச தலைவர் இம்மானுவேல் மக்ரன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பில் தனது அரசாங்கத்துக்கு நாடாளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மையை வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

பிரெஞ்சு பொதுத் தேர்தல் களத்தில் பங்கெடுக்கும் முக்கிய 10 கட்சிகளின் பிரதிநிதிகள் நேற்றுமுன்தினம் நேரடி தொலைக்காட்சி விவாதத்தில் பங்கெடுத்தாலும் பிரெஞ்சு மக்களால் அதிகம் கவரப்படாத ஒரு தேர்தல் களமாக இது மாறியுள்ளது.

இந்தத் தேர்தலின் வாக்களிப்பு வீதம் 1958 இற்கு பின்னர் மிகக் குறைந்த அளவில் 46 வீதத்தை மட்டும் எட்டக்கூடும் என்ற எதிர்வுகூறல்கள் வந்துள்ளன. 29 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களிப்பில் மிக ஆர்வமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் பரபரப்பாகும் தேர்தல் களம் - மக்ரனின் அணிக்கு பெரும்பான்மை ஐயம் | France Election 2022 Updates

மக்ரோன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பு

இந்த நிலையில் அரச தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வாக்காளர்களுக்கு விடுத்த அழைப்பில் தனக்குரிய அரசாங்கத்துக்கு அறுதிப் பெரும்பான்மையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர், காலநிலைமாற்றம், மற்றும் சமூக சீர்குலைவுகளால் பிரான்ஸ் ஒரு சவாலான நிலையை எதிர்நோக்குவதாக குறிப்பிட்ட மக்ரன், அதிதீவிர வலதுசாரிகளும் அதிதீவிர இடதுசாரிகளும் பிரான்சை சீர்குலைக்க திட்டமிடுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பிரான்சில் பரபரப்பாகும் தேர்தல் களம் - மக்ரனின் அணிக்கு பெரும்பான்மை ஐயம் | France Election 2022 Updates

பொருளாதார வல்லுநர்களது அறிக்கை

இந்தத் தேர்தலில் புதிய உத்வேகத்துக்குரியதாக கருதப்படும் ஜீன்-லூக் மெலன்சோன் தலைமையிலான இடதுசாரி அணிக்கு ஆதரவாக 170இற்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுநர்கள் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் 21 ஆம் நூற்றாண்டில் பிரான்சில் முதன்முறையாக, நவதாராளவாதத்தை முறியடிக்க இடதுசாரிகள் ஒன்றிணைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
11ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025