பிரான்ஸை உலுக்கிய போராட்டம் - விதிக்கப்பட்ட புதிய தடைகள்!

France
By pavan Jul 09, 2023 08:03 PM GMT
Report

பிரான்சில் Bastille Day விடுமுறையை முன்னிட்டு பொதுவெளியில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 14ம் திகதி பிரான்சில் Bastille Day கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் காவல்துறை வன்முறைக்கு இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் தொடரலாம் என பிரான்ஸ் நிர்வாகம் அஞ்சுகிறது.

இதனையடுத்து, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அரசாணையில், பட்டாசுகள் விற்பனை செய்வதும், காட்சிப்படுத்துவதும், வாகனத்தில் எடுத்துச் செல்வதும், பயன்படுத்துவதும் ஜூலை 15ம் திகதிக்கு பின்னரும் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதால், புதிதாக வன்முறைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கும் என பிரான்ஸ் நிர்வாகம் அஞ்சுகிறது.

 நீடித்த வன்முறை 

பிரான்ஸை உலுக்கிய போராட்டம் - விதிக்கப்பட்ட புதிய தடைகள்! | France Imposes New Restrictions

ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் 17 வயது நஹெல் என்பவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பரவலாக பட்டாசுகளும், கற்களும், போத்தல்கலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

6 நாட்கள் தொடர்ந்து நீடித்த வன்முறை சம்பவங்களால், பிரான்ஸ் முழுவதும் பற்றியெரிந்தது.

பாரிஸ் புறநகர் பகுதியில் ஜூன் 27ம் திகதி நடந்த அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடந்த கலவரத்தில், வன்முறையாளர்கள் பரவலாக பட்டாசுகளையே பயன்படுத்தியுள்ளனர்.

குறைந்த விலை, எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும், சில நிமிடங்களிலேயே விநியோகம் செய்யப்படுவதாலும் வன்முறையாளர்கள் பட்டாசுகளை தங்கள் ஆயுதமாக பயன்படுத்தினர்.

இந்த நிலையில் தான், ஜூலை 14 விடுமுறை நாளில் பட்டாசுகளுக்கு தடை விதித்து பிரதமர் Élisabeth Borne அரசாணை வெளியிட்டுள்ளார்.   

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026

ReeCha
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், London, United Kingdom

03 May, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, நோர்வே, Norway, London, United Kingdom

04 May, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் சண்டிலிப்பாய் வடக்கு, Jaffna, நல்லூர், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கனடா, Canada

02 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Toronto, Canada

28 Apr, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019