பிரான்சில் குறைந்தது தமிழர்களின் நடமாட்டம்: விசா அற்றவர்களை தேடி அதிரடி!

Immigration France World
By Dilakshan Jun 19, 2025 02:11 PM GMT
Report

பிரான்சில் சட்டவிரோத குடியேறிகளைத் தேடிப்பிடிக்கும் 48 மணிநேர சிறப்பு நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் வதிவிட உரிமை அற்ற தமிழ்மக்கள் தமது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தியுள்ளனர்.

தொடருந்துகள், தொடருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் தற்போது அதிரடியான சோதனைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

இந்த நடவடிக்கையில் 4,000 க்கும் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுவருவதாக அந்நாட்டு உள்துறை அமைச்ர் புருனோ ரீடெய்ல்யூ தெரிவித்துள்ளார்.

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்


சட்டவிரோத குடியேறிகள் கைது

தமிழ் வணிக நிலையங்கள் அதிகம் உள்ளதும் தமிழர்கள் அதிகம் நடமாடும் பகுதியுமான லா சப்பல் பகுதிக்கு அண்மையில் உள்ள பிரான்சின் வடபிராந்தியத்துக்கு தொடருந்துகள் அதிகம் செல்லும் கார்த் நோட் தொடருந்து நிலையப்பகுதியிலும் இந்த நடவடிக்கைகள் இடம்பெற்றுவருகின்றன.

பிரான்சில் குறைந்தது தமிழர்களின் நடமாட்டம்: விசா அற்றவர்களை தேடி அதிரடி! | France Raids To Search For People Without Visas

கடந்த மாதம் சட்டவிரோத குடியேறிகளை பிடிக்கும் வகையில் நடத்தபட்ட இரண்டு நாட்களுக்குரிய நடவடிக்கையில் 750 க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டதை அடுத்து நேற்றும் இந்த 48 மணிநேர நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு


எல்லைக் கட்டுப்பாடுகள்

இந்த நடவடிக்கையில் ஏனைய ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரும் தொடருந்துகள் மற்றும் பேருந்துகளில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டன.

பிரான்சில் குறைந்தது தமிழர்களின் நடமாட்டம்: விசா அற்றவர்களை தேடி அதிரடி! | France Raids To Search For People Without Visas

ஐரோப்பிய ஒன்றியத்தின் செங்கன் வலைய நாடுகளில் எல்லைக்கட்டுப்பாடற்ற பயண சலுகை நடைமுறையில் உள்ளதால் சட்டவிரோத குடியேறிகள் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் ஊடாக பிரான்சுக்கு வந்து அங்கு தங்கியிருந்து ஆங்கிலக்கால்வாயை கடந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்கு பயணிக்க முனைவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பிரான்சில் முன்னரை விட கடும் எல்லைக் கட்டுப்பாடுகளை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளதாக நேற்று அறிவித்த உள்துறைஅமைச்சர், இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து இதுவரை 47,000 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
13ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, வட்டக்கச்சி

25 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
18ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், பிரான்ஸ், France

01 May, 2008
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026