இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

Israel Iran World World War III Iran-Israel War
By Raghav Jun 19, 2025 11:04 AM GMT
Report

இஸ்ரேல் (Israel) மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் தற்போது உச்சத்தை அடைந்துள்ளது., அதன் ஒரு பகுதியாக தெற்கு இஸ்ரேலின் உள்ள முக்கிய சொருகா வைத்தியசாலை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரான் (Iran) பாலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேல் நோக்கி ஏவியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலின் மையப்பகுதியில் சைரன்கள் ஒலித்த வண்ணம் உள்ளதாக உள்ளது.

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

கமேனியை போட்டுத் தள்ளுவோம் - கதறும் இஸ்ரேல்

செஜ்ஜில் வகை ஏவுகணை

இந்நிலையிலேயே சொருகா வைத்தியாசலையில் பாலிஸ்டிக் ஏவுகணை வெடித்த பாதிப்புக்கள் மற்றும் மக்கள் பதற்றத்துடன் வெளியேறும் காட்சிககளை இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இஸ்ரேலை சூறையாட பாயப்போகும் ஏவுகணை : ஈரான் வெளியிட்ட அறிவிப்பு | Iran Launches Ultra Heavy Sejjil Missiles Israel

இந்த நிலையில் ஈரான் தயாரித்த செஜ்ஜில் வகை ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்த போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடியது, செஜ்ஜில் வகை ஏவுகணை அதிவேகமாக இலக்கை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது,

இஸ்ரேல் - ஈரான் சண்டையில் செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

செஜ்ஜில் ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. இது கிட்டத்தட்ட 700 கிலோ கிராம் எடையுடன் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் டாப் தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல் : அச்சத்தில் திக் திக்...

இஸ்ரேலின் டாப் தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல் : அச்சத்தில் திக் திக்...

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்

ஈரான் பெரும் விலையை செலுத்தும் - சிதறும் இஸ்ரேலிய நகரங்கள் - கொதித்தெழும் இஸ்ரேலிய பிரதமர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!        


ReeCha
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026