லெபனானை இலக்கு வைத்துள்ள நெதன்யாகு! இஸ்ரேலிடம் மக்ரோன் விடுத்துள்ள கோரிக்கை

Benjamin Netanyahu Emmanuel Macron France Lebanon Israel-Iran conflict
By Dilakshan Mar 05, 2026 10:18 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு போரைக் லெபனானுக்கு விரிவுபடுத்த வேண்டாம் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலை நோக்கி நடத்தும் தாக்குதல்களை நிறுத்தி ஆயுதங்களை கைவிட வேண்டும் என்றும், வெளிநாடுகளின் உத்தரவுகளை பின்பற்றும் ஆயுதக் குழுவாக இருக்கக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் இஸ்ரேல் லெபனானில் தரை படைகளை அனுப்பவோ அல்லது பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளவோ கூடாது என்றும் மக்ரோன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு தயார்! ஈரானின் சற்றும் சளைக்காத அறிவிப்பு

அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு தயார்! ஈரானின் சற்றும் சளைக்காத அறிவிப்பு


ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் 

மேலும், லெபனான் அதிகாரிகள், ஹிஸ்புல்லா கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து நாட்டின் பாதுகாப்பை முழுமையாக ஏற்க உறுதி அளித்துள்ளனர் என்று மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானை இலக்கு வைத்துள்ள நெதன்யாகு! இஸ்ரேலிடம் மக்ரோன் விடுத்துள்ள கோரிக்கை | France Urges Israel Not To Expand War To Lebanon

Image Credit: Foreign Policy

இதற்காக பிரான்ஸ், லெபனானின் ராணுவத்துடன் ஒத்துழைப்பை அதிகரித்து கவச வாகனங்கள், செயல்பாட்டு மற்றும் லாஜிஸ்டிக் உதவிகளை வழங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், “லெபனான் மீண்டும் ஒரு முறை போரில் இழுக்கப்படாமல் இருக்க எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் வலியுறுத்தியுள்ளார். 

ஈரானுக்கு எதிராக உக்ரைனிடம் உதவி கோரிய அமெரிக்கா! தட்டாமல் சம்மதித்த ஜெலன்ஸ்கி

ஈரானுக்கு எதிராக உக்ரைனிடம் உதவி கோரிய அமெரிக்கா! தட்டாமல் சம்மதித்த ஜெலன்ஸ்கி

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

26 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்

சில்லாலை, பரிஸ், France

01 Mar, 2026
நன்றி நவிலல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025