ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி

Donald Trump Volodymyr Zelenskyy United States of America Iran-Israel War
By Dilakshan Mar 05, 2026 11:07 PM GMT
Report

ஈரானிய Shahed ட்ரோன்களை எதிர்க்க அமெரிக்கா உக்ரைனிடம் உதவி கோரியுள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தொடங்கிய போருக்குப் பிறகு இந்த Shahed தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதில் உக்ரைன் பெரிய அனுபவம் பெற்றுள்ளது. அதனால் அந்த அனுபவத்தை பயன்படுத்தி உதவி வழங்க தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு தயார்! ஈரானின் சற்றும் சளைக்காத அறிவிப்பு

அமெரிக்காவின் தரைவழிப் படையெடுப்புக்கு தயார்! ஈரானின் சற்றும் சளைக்காத அறிவிப்பு


கூட்டாளிகளுக்கு  உதவி

X-ல் வெளியிட்ட பதிவில், “தேவையான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உக்ரைனிய நிபுணர்கள் மற்றும் தேவையான வசதிகளை வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்,” என்று தெரிவித்துள்ளார்.


மேலும், “உக்ரைனின் பாதுகாப்பையும் மக்களின் உயிரையும் காக்க உதவும் கூட்டாளிகளுக்கு உக்ரைன் உதவுகிறது,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் வரவேற்பு

இதேவேளை, மத்திய கிழக்கு நாடுகள் சில ஏற்கனவே Shahed ஒருதிசை தாக்குதல் ட்ரோன்களை எதிர்க்க உக்ரைனிடம் உதவி கேட்டுள்ளதாக ஜெலன்ஸ்கி நேற்று தெரிவித்திருந்தார்.

ஈரானுக்கு எதிராக கிளம்பியது உக்ரைன்! அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றார் ஜெலன்ஸ்கி | Us Requested Ukrainian Help Repelling Iran Drones

Image Credit: LATimes.com

இந்நிலையில், உக்ரைனின் இந்த உதவியை அமெரிக்க ஜனாதிபதி வரவேற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்