கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

Donald Trump Middle East Iran-Israel War Ayatollah Ali Khamenei
By Dilakshan Mar 06, 2026 01:12 AM GMT
Report

ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தானும் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக வருவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு

ஈரானிய கப்பலுக்கு வழங்கப்பட்டது அனுமதி! ஜனாதிபதி அநுரவின் அதிரடி அறிவிப்பு


கமேனியின் மகன்

வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு ட்ரம்ப் வழங்கிய பேட்டியில், “அவர்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். கமேனியின் மகன் பலவீனமானவர். அந்த நியமனத்தில் நான் ஈடுபட வேண்டும்,” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப் | Trump To Process Of Choosing Iran S Next Leader

அத்தோடு, வெனிசுலாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை எடுத்துக்காட்டாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் முன்னாள் தலைவரின் கொள்கைகளை தொடரும் ஒருவரை அமெரிக்கா ஏற்காது என்றும் ஈரானுக்கு அமைதியும் ஒற்றுமையும் கொண்டுவரக்கூடிய ஒருவரை தாங்கள் விரும்புவதாகவும் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த உச்ச தலைவர்

இந்த நிலையில், தற்போதைய அமெரிக்க இராணுவ நடவடிக்கையின் நோக்கம் ஆட்சியை மாற்றுவது அல்ல என்று வெள்ளை மாளிகை முன்பு அறிவித்திருந்த நிலையில், ட்ரம்பின் இந்த கருத்துகள் புதிய அரசியல் விவாதங்களை உருவாக்கியுள்ளன.

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப் | Trump To Process Of Choosing Iran S Next Leader

ஈரானின் அடுத்த உச்ச தலைவரை தேர்வு செய்வது குறித்து அந்த நாட்டின் மதத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்கள், ஆனால் இதுவரை புதிய தலைவர் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

ஈரானுக்கு எதிரான தாக்குதல் : ரஷ்யாவிலிருந்து வெளியான அறிவிப்பு

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

ஈரானுக்கு ஏற்பட்ட பேரிழப்பு : 300 ஏவுதளங்களை நிர்மூலமாக்கியது இஸ்ரேல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
மரண அறிவித்தல்