ருமேனியாவில் தொழில் பெற்று தருவதாக மோசடி- பெண் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lankan Peoples
By Kiruththikan
ருமேனியாவில் தொழில் பெற்று தருவதாக கூறி ஆட்களை வெளிநாட்டுக்கு அனுப்பி மோசடியில் ஈடுபட்டு வந்த 30 வயதான பெண் ஒருவர் களுபோவில பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்திற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து அவர் கைதானார்.
கைதானவர் அனுமதிபத்திரம் இன்றி வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகத்தை நடத்தி வந்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
4 இலட்சத்து 40 ஆயிரம் பணம்
வெளிநாட்டு தொழில்களுக்கு அனுப்புவதற்காக ஆள் ஒருவரிடம் 4 இலட்சத்து 40 ஆயிரம் பணத்தை பெற்று வந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி