எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை என்ன தெரியுமா!

Canada World
By Laksi Jun 06, 2024 10:26 PM GMT
Report

எயார் கனடா விமான சேவையானது ( Air Canada ) பயணிகளுக்கு இலவசமாக  பியர் மற்றும் வைன் வழங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சலுகை கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பயணங்களின் போது வழங்கப்பட உள்ளது.

அதன்படி,  முதன்மை ஆசனங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா மோகத்தால் ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன்: சந்தேகநபர் கைது

கனடா மோகத்தால் ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன்: சந்தேகநபர் கைது

இலவச சலுகை

இந்த ஆண்டு பூர்த்தியாகும் வரையில் இவ்வாறு மதுபான வகைகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எயார் கனடா விமான சேவை பயணிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள சலுகை என்ன தெரியுமா! | Free Beer And Wine For Air Canada Passengers

எனினும் கரீபியன் மற்றும் மெக்ஸிக்கோ நாடுகளுக்கான பயணங்களின் போது இந்த சலுகை வழங்கப்படாது என எயார் கனடா விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. 

சிரியாவை உலுக்கிய பேருந்து விபத்து: 6 சிறுவர்கள் பலி

சிரியாவை உலுக்கிய பேருந்து விபத்து: 6 சிறுவர்கள் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி