இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டம் ஆரம்பம்
Ranil Wickremesinghe
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lanka Food Crisis
By Dharu
மானியம் தேவைப்படும் குடும்பங்களுக்கு மேலும் இரண்டு மாதங்களுக்கு தலா பத்து கிலோ அரிசி வழங்குவது குறித்து அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ஏழை குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை அரசு ஏற்கனவே தொடங்கியுள்ளது.
இந்தப் பருவத்தில் மாவட்டச் செயலாளர்கள் மூலம் அரசு நெல்லை கொள்முதல் செய்து ஏழைக் குடும்பங்களுக்கு விநியோகம் செய்கிறது.
நெல் கையிருப்பு
விவசாயிகளின் நெல் கையிருப்பை அரசாங்கம் தொடர்ந்தும் பெற்றுக்கொண்டால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவற்றை வழங்குமாறு அதிபர் விவசாய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி