இஸ்ரேலுக்கான இலவச விசா- முஜிபுர் ரஹ்மான் கேள்வி

Sri Lanka Mujibur Rahman Israel
By Raghav Aug 05, 2025 07:25 AM GMT
Report

இஸ்ரேலியர்களுக்கு (Israel)  இலங்கைக்கு (Sri Lanka) வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (04.08.2025) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரஜையொருவர் அருகம்பை பிரதேசத்திலிருந்து காணொளியொன்றை வெளியிட்டுள்ளார். 

ஜனாதிபதி நிதிய மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள் - வெளியாகியது அறிக்கை

ஜனாதிபதி நிதிய மோசடியில் சிக்கிய அரசியல்வாதிகள் - வெளியாகியது அறிக்கை

பாதுகாப்பு அச்சுறுத்தல்

தற்போது அருகம்பை இஸ்ரேலில் ஒரு கொலனியாக மாறியிருக்கிறது என்பது வெளிநாட்டவர்களுக்கு கூட புரிந்துள்ளது.

இஸ்ரேலுக்கான இலவச விசா- முஜிபுர் ரஹ்மான் கேள்வி | Free Visa To Israel

நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கசாயம் அருந்தியவர்களைப் போன்று இருக்கின்றனர்.

கடந்த ஆட்சி காலத்தில் தற்போதைய வெளிநாட்டலுவல்க்ள அமைச்சர் பலஸ்தீனுக்கு ஆதரவாக அமெரிக்க தூதரகத்துக் முன்னதாகவே நீண்ட நாட்களைக் கழித்திருக்கின்றார்.

ஆனால் இன்று அவரிடமிருந்து எந்த சத்தமும் இல்லை. மாறாக இஸ்ரேலையும், அமெரிக்காவையும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றனர். இஸ்ரேலியர்கள் மொசார்ட்டைப் போன்று இலங்கையில் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் காணப்படுகிறது.

விவசாயிகளுக்கு அநுர அரசு வெளியிட்ட நற்செய்தி

விவசாயிகளுக்கு அநுர அரசு வெளியிட்ட நற்செய்தி

அமெரிக்காவின் அச்சுறுத்தலா?

இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என நாம் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றோம். இஸ்ரேலுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று அரசாங்கம் எண்ணுகிறது. 

அவர்களுடன் உறவாடினால் இலாபத்தை விட பாரிய இழப்பீட்டை செலுத்த நேரிடும் என்பதையும் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். 

இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வந்து கொலனியமைப்பதற்கு இடமளித்தமைக்காக பின்னர் அனைவரும் வருந்த வேண்டிய நிலைமையும் ஏற்படும்.

இஸ்ரேலுக்கான இலவச விசா- முஜிபுர் ரஹ்மான் கேள்வி | Free Visa To Israel

எந்த அடிப்படையில் கட்டணமின்றி இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தீர்மானித்தார் என்பது எமக்கு தெரியாது. 

இது அமெரிக்காவின் அச்சுறுத்தலா? அல்லது யாருடைய அச்சுறுத்தல் என்பதும் எமக்கு தெரியாது. இஸ்ரேலியர்களுக்கு இலங்கை வர வாய்ப்பளிக்குமாறு அழுத்தம் பிரளோகிக்கப்பட்டிருக்கக் கூடும். 

இது அமெரிக்காவின் நிபந்தனையாகக் கூட இருக்கலாம். அமெரிக்கா, இஸ்ரேல் என்பவை வெளியுலகுக்கு இரு வேறு நாடுகள் என்ற போதிலும்.

இன்று அவை இரண்டும் ஒரே நாடுகள் ஆகும். இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய அழிவு காத்திருக்கிறது என்றார்.

செம்மணியில் நடந்த அட்டூழியங்கள் : நீதி கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்

செம்மணியில் நடந்த அட்டூழியங்கள் : நீதி கோரி அவுஸ்திரேலிய நாடாளுமன்றில் ஒலித்த குரல்

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Gonesse, France

01 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, சுழிபுரம், கனடா, Canada

28 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

நவாலி வடக்கு, Montreal, Canada

28 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, யாழ்ப்பாணம், London, United Kingdom, மெல்போன், Australia

29 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

12 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, புத்துவெட்டுவான், கிளிநொச்சி, Brampton, Canada

31 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, யாழ்ப்பாணம்

26 Jul, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

27 Jul, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025