பிரெஞ்சு கொடியுடன் ஹோர்முஸ் நீரிணையை கடந்தது கப்பல்
Donald Trump
France
Iran
Strait of Hormuz
By Jaso
திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவை (LNG) ஏற்றிச் சென்ற பிரெஞ்சு கொடியுடன் கூடிய கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து வளைகுடாவை விட்டு வெளியேறியுள்ளது என மரைன்டிராஃபிக் என்ற கப்பல் கண்காணிப்புத் தளம் தெரிவித்துள்ளது.
கத்தாரின் ராஸ் லஃபானில் சரக்கு ஏற்றப்பட்ட 'ம்ரைக்' என்ற இந்தக் கப்பல், பாகிஸ்தானில் உள்ள போர்ட் காசிமை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பு
நாளை வெள்ளிக்கிழமைக்குள் ஹோர்முஸ் நீரிணை லசந்தி முழுமையாக மீண்டும் திறக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாளையதினம்(19) சுவிட்சர்லாந்தில் அமெரிக்காவும் ஈரானும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளமை தெரிந்ததே.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்