பிரான்சில் எரிபொருள் நெருக்கடி..! நீடித்த வரிசைகள்
France
Fuel Price In World
By pavan
பிரான்சில் எரிபொருள் நெருக்கடி நிலவுவதால் எரிபொருள் விநியோக நிலையங்களில் நீண்ட வரிசைகள் நீடிக்கின்றன.
பிரான்சில் உள்ள முக்கிய எரிபொருள் நிறுவனங்களில் வேதன உயர்வு கோரி பணிப்புறக்கணிப்புகள் இடம்பெறுவதால் மாசக் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் பற்றாக்குறை நிலவிவருகின்றது.
பத்து நாட்களுக்கு மேலாக பணிப் புறப்பணிப்புகள் இடம்பெறுவதால் பிரான்சில் உள்ள 10 நிறுவனங்களில் 05 நிறுவனங்கள் பாதிப்படைந்துள்ளன.
இதன் விளைவாக பிரெஞ்சில் உள்ள 30% விநியோக சேவை நிறுவனங்கள் விநியோக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது செய்திவீச்சுடன் இணைந்திருங்கள்

2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி