சர்ச்சைக்குறிய கருணைக்கொலை சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றில் அனுமதி

France Europe World
By Dharu Jul 16, 2026 10:34 AM GMT
Report

பிரான்ஸ் குடிமக்கள் தேவையேற்படின் உயிரை மாய்த்துக்கொள்ள(கருணைக்கொலை)சட்டப்பூர்வமாக அனுமதி வழங்கும் சட்டமூலம், அந்நாட்டின் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகால அரசியல் மற்றும் சமூக விவாதங்களுக்குப் பிறகு, சர்ச்சைக்குரிய இந்த சட்டமூலம் பிரான்ஸ்  நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு 291 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 241 பேர் எதிராகவும் வாக்களித்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் மாயம்!

அகதிகள் படகு கவிழ்ந்ததில் 500க்கும் மேற்பட்டோர் மாயம்!

 முறையான கோரிக்கை

மேலும், இந்த சட்டமூலம் இறுதியாகச் சட்டமாவதற்கு முன்பு, அதன் விதிகள் பிரான்ஸ் அரசியலமைப்பிற்கு இணக்கமாக உள்ளதா என்பதை ஆராய்வதற்காக அரசியலமைப்பு மன்றத்திற்கு அனுப்பப்படும் என்றும் கூறப்படுகிறது.

சர்ச்சைக்குறிய கருணைக்கொலை சட்டத்திற்கு பிரான்ஸ் நாடாளுமன்றில் அனுமதி | French Parliament Approves Euthanasia Law

பிரான்ஸ்  நாடாளுமன்றத்தின் மேலவையான செனட்டால் முன்னர் பலமுறை நிராகரிக்கப்பட்ட இந்த முன்மொழிவு, புதிய சட்டமூலத்தின்படி, பிரான்ஸில் குணப்படுத்த முடியாத நோயின் இறுதிக் கட்டத்தில் உள்ள முதிய நோயாளிகளுக்கு மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் உயிரை மாய்த்துக்கொள்ள விரும்பும் நபர், சிகிச்சையால் தணிக்க முடியாத கடுமையான உடல் அல்லது மன வேதனையால் அவதிப்படும் நோயாளியாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கான முறையான கோரிக்கை மருத்துவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் மருத்துவர் அந்தக் கோரிக்கையின் மீது 15 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! மற்றுமொரு சர்வதேச நீரிணையை மூட ஈரான் முயற்சி

அமெரிக்காவுக்கு எதிரான நகர்வு! மற்றுமொரு சர்வதேச நீரிணையை மூட ஈரான் முயற்சி

அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு தொடர் பதிலடி வழங்கப்படும்...! ஈரான் பகிரங்க எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025