ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - பிரான்ஸ் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு

Donald Trump France Iran-US Conflict
By Thulsi Apr 20, 2026 06:52 AM GMT
Report

ஹோர்முஸ் நீரிணையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு கப்பலுக்கு ஈரான் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக பிரான்ஸ் கப்பல் போக்குவரத்து நிறுவனம் CMA CGM தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் அறிக்கையின்படி, கப்பல் தொடர்ந்து இயங்கி வருகிறது, சில கொள்கலன்களுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளது.  

அமெரிக்கா தனது துறைமுகங்களைத் தொடர்ந்து முற்றுகையிட்டிருப்பதைக் காரணம் காட்டி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது குறித்த தனது முந்தைய முடிவை ஈரான் மாற்றியமைத்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்!

திருகோணமலையில் நங்கூரமிடப்பட்ட ஈரானிய போர்க்கப்பல்!

ஈரான் துப்பாக்கிச் சூடு

நீரிணைப் பகுதியில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் முக்கிய நீர்வழிப்பாதையில் பதற்றம் அதிகமாக உள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் பதற்றம் - பிரான்ஸ் கப்பல் மீது துப்பாக்கிச் சூடு | French Ship Hit Warning Shots In Strait Of Hormuz

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இன்று தனது 'ட்ரூத் சோஷியல்' சமூக ஊடகத் தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  

ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த தெஹ்ரானின் நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதைத் தொடர்ந்து, எவர்கிளேட் உட்பட பல கப்பல்கள் மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

அமெரிக்க போர்க்கப்பல்கள் மீது ஈரான் பதிலடி தாக்குதல்

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

ஈரானியக் கப்பல் அமெரிக்க வசம் இருப்பது உறுதி: CENTCOM அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
நன்றி நவிலல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025