லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

Fuel Price In Sri Lanka Lanka IOC Sri Lanka Fuel Crisis
By Sathangani Apr 08, 2026 04:46 AM GMT
Report

லங்கா ஐஓசி (Lanka IOC) நிறுவனம் பல்வேறு எரிபொருள் விலைகளை இன்று (08) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் திருத்தியமைத்துள்ளது.

அதன்படி, டீசல் வகைகளின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

அந்தவகையில் லங்கா சூப்பர் டீசலின் விலை18 ரூபாயால் உயர்த்தப்பட்டு ஒரு லீற்றரின் புதிய விலை 600 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - ஈரானின் புதிய அறிவிப்பு - உற்று நோக்கும் உலகம்

மீண்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு - ஈரானின் புதிய அறிவிப்பு - உற்று நோக்கும் உலகம்

திருத்தப்பட்ட விலை அதிகரிப்பு

அத்துடன் எக்ஸ்ட்ரா மைல் (Xtra Mile) 590 ரூபாயாகவும், எக்ஸ்ட்ரா பிரீமியம் பெட்ரோல் 465 ரூபாயாவும், எக்ஸ்ட்ரா கிரீன் டீசல் (Xtra Green Diesel) 620 ரூபாயாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு | Fuel Crisis Ioc Super Diesel Price Increase

ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை என லங்கா ஐஓசி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் லங்கா ஓட்டோ டீசல் 382 ரூபாயாகவும், ஒக்டேன் 95 வகை பெட்ரோல் 455 ரூபாயாகவும், ஒக்டேன் 92 பெட்ரோல் 398 ரூபாயாகவும், லங்கா மண்ணெண்ணெய் 255 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம்

அமெரிக்காவிற்கு வரலாற்றுப் படுதோல்வி - ஈரான் வீதிகளில் நடக்கும் கொண்டாட்டம்

விவசாயிகளுக்கான உர மானியம் அதிகரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

விவசாயிகளுக்கான உர மானியம் அதிகரிப்பு : ஜனாதிபதி அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016