சிறிலங்காவில் எரிபொருள் புரட்சி வெடிக்கும் அபாயம்.!! களமிறக்கப்பட்ட படைத்துறை
Sri Lanka Army
Sri Lanka Economic Crisis
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Vanan
சிறிலங்காவில் எண்ணெய் இறக்குமதி முற்றாக முடங்கியுள்ளதால் அதன் விநியோகத்தில் காலவரையறையற்ற தாமதம் ஏற்பட்டிருக்கிறது.
இதனால் நாட்டில் பெரும் எரிபொருள் புரட்சி வெடிக்கும் அபாயம் இருப்பதால் சிறிலங்காவின் படைத்துறை எரிபொருள் விநியோகத்தை கையகப்படுத்தியுள்ளது.
இதன் விரிவான பார்வை மற்றும் இலங்கை, உலக நிலவரங்களை செய்தி வீச்சில் காண்க,,,