இன்று எரிபொருள் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்! வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Lanka IOC
Sri Lanka Fuel Crisis
Petrol diesel price
1 மாதம் முன்
இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதன்படி இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,
நேற்றைய விநியோகம்
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சொந்தமான சுமார் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு நேற்றைய தினம் எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
70 தாங்கி ஊர்திகள் நேற்று எரிபொருள் விநியோகத்தில் ஈடுபட்டதாக, இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர் சங்கத்தின் இணை செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது...!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்