யாழில் இன்று திங்கட்கிழமை எரிபொருள் பெற்றுக்கொள்ள கூடிய இடங்கள்: முழுமையான விபரம் வெளியீடு
Fuel Price In Sri Lanka
Jaffna
Sri Lanka Fuel Crisis
Fuel Price In World
National Fuel Pass
By Kiruththikan
எரிபொருள் விநியோகம்
இன்று எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய எரிபொருள் நிரப்பு நிலையங்களின் விபரங்கள் வெளியாகியுள்ளது.
இதனடிப்படையில் உந்துருளிக்கு 1,500 ரூபாவுக்கும், முச்சக்கர வண்டிக்கு 2,000 ரூபாவுக்கும், ஏனைய வாகனங்களுக்கு 7000 ரூபாவுக்கும் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
இதன்படி இன்று 24/07/2022 திங்கட்கிழமை யாழில் எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் வருமாறு,
(வாகன இறுதி இல - 6,7,8,9 )
இடங்கள் | எரிபொருள் நிரப்பு நிலையங்கள் |
நல்லூர் | தேவகுருநாதன் |
சங்கானை | சங்கானை MPCS |
உரும்பிராய் | நடராஜா |
சிறுப்பிட்டி | விசுவலிங்கம் |
வல்வெட்டித்துறை | PP MPCS |
அச்சுவேலி | வலி கிழக்கு MPCS |
சுண்ணாகம் | நாகலிங்கம் & சண்ஸ் |
வேலணை | வேலணை MPCS |
புலோலி | புலோலி MPCS |
சுண்ணாகம் | K.கமலாதேவி |
கைதடி | பொன்னம்பலம் & சண் |
யாழ்ப்பாணம் | M. குணரத்தினம் |
மந்திகை | S.யோகேஸ்வரி |
தெல்லிப்பளை | K.லோகராணி |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்