மீண்டும் குறைவடையும் கச்சா எண்ணெய் விலை..!
Fuel Price In Sri Lanka
Fuel Price In World
Dollars
By Dharu
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
அதன்படி இன்று (13) பிரித்தானிய பிரென்ட் சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 74.17 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 70.4 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
விலை விபரம்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் 75 அமெரிக்கா டொலர்களாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்த நிலையில் தற்போது குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

12ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி