எரிபொருள்களின் விலை குறைப்பு! வெளியான அறிவிப்பு
Fuel Price In Sri Lanka
Ceylon Petroleum Corporation
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Kanna
இன்று இரவு 10 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை குறைப்பதற்கு இலங்கை பெட்ரோலிக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒக்டென் 92 ரக பெட்ரோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டென் 95 ரக பெட்ரோல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 540 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை,, டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி