எரிபொருள் இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள புதிய தகவல்
Fuel Price In Sri Lanka
Sri Lanka Fuel Crisis
National Fuel Pass
By pavan
எரிபொருள் விற்பனையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்பட்ட இலாப, நட்டம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த அறிவிப்பின் படி, 95 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றர் ஒன்றின் மூலம் 108.43 ரூபா இலாபத்தை கூட்டுத்தாபனம் ஈட்டியுள்ளதுடன், 92 ஒக்டேன் பெட்ரோல் லீற்றர் ஒன்றின் மூலம் 6.29 ரூபா இலாபமாக கூட்டுத்தாபனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, லங்கா ஆட்டோ டீசல் ஒரு லீற்றர் 30 சென்ட் நட்டத்தையும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 10.3 ரூபா இலாபத்தையும் ஈட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இது பற்றிய மேலும் விரிவான செய்திகளை அறிவதற்கு எமது காலை நேர செய்தியுடன் இணைந்திருங்கள்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்