குறைந்த டீசல் விலை இலங்கையில்..!
Fuel Price In Sri Lanka
Petrol diesel price
Fuel Price In World
By Kiruththikan
தெற்காசியாவிலேயே குறைந்த விலையில் டீசல் இலங்கையில் விற்பனை செய்யப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் குறைந்த விலையில் டீசல் விற்பனை செய்யப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாடுகளுடன் விலைகளை ஒப்பிடும் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி