எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் வதந்தி - கஞ்சன விஜேசேகர
Fuel Price In Sri Lanka
Sri Lankan Peoples
By Vanan
எரிபொருள் விலைகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அதிகரிக்கவுள்ளதாக வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று எரிபொருள் விலைகள் அதிகரிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தன.
இந்த நிலையில், இது குறித்த செய்திகளை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் முற்றாக மறுத்துள்ளார்.
அத்துடன், இது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவோருக்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவில் முறைப்பாடளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


4ம் ஆண்டு நினைவஞ்சலி