மக்களுக்கு பேரிடியான செய்தி - நள்ளிரவு முதல் மீண்டும் பாரியளவில் அதிகரிக்கும் எரிபொருள் விலை
srilanka
hike
fuel price
ioc
By Sumithiran
லங்கா IOC நிறுவனம் தமது எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ளது.
இதன்படி, அனைத்து விதமான டீசல் மற்றும் பெற்றோலின் விலையை அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அனைத்து விதமான ஒரு லீட்டர் டீசலின் விலையை 75 ரூபாவினாலும், ஒரு லீட்டர் பெற்றோலின் விலையை 50 ரூபாவினாலும் அதிகரிக்க லங்கா IOC நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இந்த விலை உயர்வானது, இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி