மக்களுக்கு மீண்டும் அதிர்ச்சிகர தகவல் - மீளவும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை
rise
again
fuel price
By Sumithiran
எரிபொருள் விலை பெருமளவில் அதிகரித்து ஒருவாரம் கூட ஆகாத நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.
அதன்படி எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது என்பதை பொறுப்புடன் தெரிவிப்பதாக தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளா் ஆனந்த பாலித்த(Āṉanta pālitta) தெரிவித்துள்ளாா்.
எதிர்வரும் ஜனவரி மாதம் 4ஆம் திகதியாகும்போது மசகு எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்படும் இதனால் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டும் என்பதால் இவ்வாறு எரிபொருளின் விலை மேலும் அதிகரிக்கப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளாா்.
உலக சந்தையில் டொலர் 15ஆல் எரிபொருள் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையிலேயே எமது நாட்டில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி