எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல்

Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis National Fuel Pass
By Vanan Nov 26, 2022 01:01 AM GMT
Report

இலங்கையில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் மூன்றாம் நாளான நேற்று உரையாற்றும்போது எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீடு

எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல் | Fuel Quota Fuel Stock Update In Sri Lanka

மேலும் உரையாற்றிய அவர், “முச்சக்கர வண்டிகள் மற்றும் பேருந்துகளுக்கு வழங்கப்படும் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதைப் போன்று எதிர்காலத்தில் பாடசாலை பேருந்துகள் மற்றும் அலுவலக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் எரிபொருள் ஒதுக்கீட்டை வழங்க கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் மீண்டும் மின்சார கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டிய நிலை ஏற்படும்.

மின் கட்டணத்தை திருத்தம்

எரிபொருள் ஒதுக்கீட்டு அதிகரிப்பு - அமைச்சர் கஞ்சன வெளியிட்ட தகவல் | Fuel Quota Fuel Stock Update In Sri Lanka

நாட்டை யார் ஆட்சி செய்தாலும் இந்த நாட்டில் மீண்டும் மின் கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்தப் பயணம் தொடர முடியாது.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 17 சுற்றுலா வலயங்களை இலக்காகக் கொண்டு, அந்த சுற்றுலா வலயங்களில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளோம்.

இந்த நெருக்கடிகளில் 80 வீதம் அடுத்த வருடத்தின் நடுப்பகுதிக்குள் குறையும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்கட்டணத்தை திருத்தியமைப்பது சிறந்தது. இறுதியாக கடந்த 2013ஆம் ஆண்டு தான் மின்கட்டணம் அதிகரித்துள்ளது” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு

12 Jul, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி