இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு

Petrol diesel price Crude Oil
By Dharu Jun 26, 2026 10:42 AM GMT
Report

உலக சந்தையில் எரிபொருள் விலை குறைந்திருப்பதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என நம்புவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று(26.06.2026)  தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறியுள்ளார்.

மேலும், எரிபொருளுக்காக அரசு தற்போது ரூ. 57 பில்லியன் மானியம் வழங்கி வருவதாகவும், அந்த மானியம் இந்த மாதத்துடன் முடிவடைய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

மொட்டுக் கட்சியின் 08 முக்கிய புள்ளிகளுக்கு நீதிமன்ற அழைப்பாணை!

பொதுமக்கள் மீது அழுத்தம்

எனவே, பொதுமக்கள் மீது அழுத்தம் கொடுக்கப் போவதில்லை என்பதால், மீண்டும் மானியம் வழங்கப்படலாமா வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு | Fuel Subsidy Ends In Four Days

இதற்கிடையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் விலைகள் வேகமாக அதிகரித்ததால், அந்த விலைகளை விட நம் நாட்டில் எரிபொருள் விலையைச் சிறிதளவு உயர்த்த அரசாங்கம் நிர்பந்திக்கப்பட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், அதிகரித்த எரிபொருள் விலைகள் மீண்டும் குறைந்து வருவதாகவும், அந்த விலையில் எரிபொருளை வாங்கும்போது பொதுமக்கள் இதனால் பயனடையலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ளதும், அடுத்த இரண்டு மாதங்களில் வந்து சேரவிருப்பதுமான எரிபொருளானது, கடந்த மாதம் வாங்கப்பட்ட எரிபொருளே என்பதால், எதிர்காலத்தில் வாங்கப்படும் எரிபொருளுக்கான செலவை ஏற்பதன் மூலம் அதன் பலனை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் அவர் மேலும் விளக்கியுள்ளார்.

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

மின் கட்டணத்தில் நிவாரணம் வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலாபம் ஈட்டும் நிலை

மேலும் கருத்து வெளியிட்ட அவர், 

“நிலைமை இன்னும் போருக்கு முந்தைய நிலைக்குத் திரும்பவில்லை. உதாரணமாக, நாங்கள் ஒரு பேரல் கச்சா எண்ணெயை 64-65 டொலர் விலையில் வாங்கினோம். அது 125 டொலராக உயர்ந்தது.

இன்னும் நான்கு நாட்களில் எரிபொருள் மானியம் முடிவடைகிறது! அரசாங்கத்தின் அறிவிப்பு | Fuel Subsidy Ends In Four Days

அப்போது, ​​விலை இரட்டிப்பாகிவிட்டது என்று கூறி, அதை இருமடங்காக உயர்த்தி இலாபம் ஈட்டும் நிலைக்கு நாங்கள் செல்லவில்லை. நாங்கள் இருக்கும் விலையிலேயே எண்ணெயை வழங்க முயன்றோம்.

விலை உயர்வு கூட விழிப்புணர்வுடனேயே செய்யப்பட்டது. ஆனால் இப்போது, ​​உயர்த்தப்பட்ட விலை 125 டொலரிலிருந்து குறைந்து, 70 டொலர் பகுதியை நெருங்கி வருவதால், அந்த விலைகளில் செலவை ஈடுசெய்யும் அளவுக்கு எண்ணெயைப் பெறுவதன் மூலமே எங்களால் பலனை வழங்க முடியும்” என கூறியுள்ளார்.

பாதாள உலக இலஞ்ச வழக்கில் வெளிவந்த முக்கிய முன்னாள் அமைச்சரின் பெயர்!

பாதாள உலக இலஞ்ச வழக்கில் வெளிவந்த முக்கிய முன்னாள் அமைச்சரின் பெயர்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி