இந்த மாதமும் வழங்கப்படவுள்ள எரிபொருள் மானியம்

Fuel Price In Sri Lanka Fuel Price In World National Fuel Pass Nalinda Jayatissa
By Jaso Jul 01, 2026 01:24 PM GMT
Report

எரிபொருளுக்கான அரசு மானியம் இந்த மாதமும் வழங்கப்படும் என்று சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் எவ்விதத் தயக்கமும் இன்றி உதவி வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உலக சந்தைக்கு ஏற்ப எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை

அமைச்சரவை முடிவுகளை அறிவிப்பதற்காக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,

இந்த மாதமும் வழங்கப்படவுள்ள எரிபொருள் மானியம் | Fuel Subsidy To Be Provided This Month As Well

"உலக சந்தை விலைகளின் உயர்வுக்கு ஏற்ப நாங்கள் எரிபொருள் விலைகளை உயர்த்தவில்லை. அதன் ஒரு பகுதியை அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில், எரிபொருள் மானியங்களுக்காக 57 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டது. இலங்கைக்கு எண்ணெய் இறக்குமதி செய்யும் நிறுவனங்களும் அதன் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டன.

மக்களுக்கு பேரிடி : பேருந்துக் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

மக்களுக்கு பேரிடி : பேருந்துக் கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு

உலக சந்தையில் எண்ணெய் விலைகள் குறைந்துள்ளன

தற்போது, ​​உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஓரளவிற்குக் குறைந்துள்ளன. உலக சந்தையில் எண்ணெய் விலைகள் ஓரளவிற்குக் குறைந்த பிறகு, அந்த நிவாரணத்தை வழங்குவதற்காக இம்முறை எண்ணெய் விலைகள் குறைக்கப்பட்டன" என்று அமைச்சர் கூறியுள்ளார். 

இந்த மாதமும் வழங்கப்படவுள்ள எரிபொருள் மானியம் | Fuel Subsidy To Be Provided This Month As Well

குறைக்கப்படவுள்ள வாகனங்களின் விலை! ஐ.எம்.எப் நம்பிக்கை

குறைக்கப்படவுள்ள வாகனங்களின் விலை! ஐ.எம்.எப் நம்பிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019