முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி..!
Fuel Price In Sri Lanka
Government Of Sri Lanka
Economy of Sri Lanka
By Dharu
தற்போதுள்ள முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாளை (11) முதல் இந்த வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் முதல் கட்டத்தின் கீழ், 300 பெட்ரோல் முச்சக்கர வண்டி வாகனங்களை, மின்சார முச்சக்கர வண்டி வாகனங்களாக மாற்றப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் மூலம் தற்போது நடைமுடையில் உள்ள கியூஆர் குறியீட்டு பொறிமுறையில் இருந்து முச்சக்கரவண்டி சாரதிகள் நன்மை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி