இலங்கையில் முழு அளவில் அவசர நிலை!
United Nations
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
Economy of Sri Lanka
By Vanan
இலங்கை முழு அளவில் மனிதாபிமான அவசர நிலையை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது 200இற்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் கையிருப்பில் இல்லை என்றும், அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மேலும் 163 மருந்துவகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றும் ஐ.நா தனது சமீபத்திய இற்றைப்படுத்தலில் தெரிவித்துள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களை இன்றைய முக்கிய செய்தியில் காண்க,
