இலங்கைக்கு பச்சைக்கொடி - உலக வங்கி முழு ஆதரவு..!
                                    
                    Sri Lanka Economic Crisis
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    Sri Lankan Peoples
                
                                                
                    Economy of Sri Lanka
                
                        
        
            
                
                By Kiruththikan
            
            
                
                
            
        
    பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டத்திற்கு முழு ஆதரவை வழங்குவதாக உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஸ்வரன் ஐயர் தெரிவித்துள்ளார்.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் இன்று (15) இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கையில் நலன்புரி நலத்திட்டம் பற்றி விரிவாக விவாதித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், இலங்கையின் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.
நலன்புரி திட்டம்

நலன்புரி திட்டங்களின் அனுபவத்தை பகிர்ந்துக் கொண்ட ஐயர், இலங்கையின் நலன்புரி செயல்பாட்டிற்கான தனது பாராட்டையும் தெரிவித்தார்.
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்