தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு

Sri Lankan Tamils Sri Lankan Peoples France
By Dhilak Jun 21, 2024 04:13 PM GMT
Report

பிரான்சில் உணர்வடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த இறுதிவணக்க நிகழ்வு நேற்று 20.06.2024‌ வியாழக்கிழமை மிக உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினரும், முதுநிலைப் போராளியுமாகிய விநாயகம் (கதிர்காமசேகரம்பிள்ளை விநாயகமூர்த்தி ) கடந்த (04.06.2024 ) செவ்வாய்க்கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக பிரான்சில் காலமானார்.

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை

கனடாவில் இரு முக்கிய மாகாணங்களுக்கு வெளியான எச்சரிக்கை


நல்லடக்கம் 

இந்த நிலையில், நேற்று (20.06.2024) வியாழக்கிழமை காலை 10.00 மணிமுதல் பகல் 14.00 மணிவரை Espace Venise 30 Rte de Groslay 95200 Sarcelles என்னும் முகவரியில் இவரின் புகழுடல் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து உறவினர்கள், பல கட்டமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தியதுடன் தமது இரங்கலைத் தெரிவித்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் விநாயகத்தின் இறுதி வணக்க நிகழ்வு | Funeral Ceremony Of Senior Ltte Member Vinayagam

இதனை தொடர்ந்து, புகழுடலுக்கு தமிழீழ தேசியக்கொடி போர்த்தப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.

பின்னர் மாலை 15.00 மணிக்கு புகழுடலானது Cimetiére Parisien de Pantin 164 Av. Jean jaurés 93500 Pantin என்னும் முகவரியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய பாதுகாப்பு அதிகாரி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தங்க பிஸ்கட்டுகளுடன் சிக்கிய பாதுகாப்பு அதிகாரி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... 



GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011