பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு - விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலம் (படங்கள்)

Colombo Galle Face Protest Gotabaya Rajapaksa SL Protest
By Vanan Jun 21, 2022 12:01 AM GMT
Report

கோட்டா கோ கம ஆர்ப்பாட்டக்காரர்களால் அரச தலைவரின் உருவப் பொம்மை வடிவமைக்கப்பட்டு விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டு இறுதி நிகழ்வுகள் நடைபெற்றன.

அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி கோட்டாபய ராஜபக்சவின் பிறந்தநாளை கறுப்பு தினமாக அனுஸ்டித்து காலிமுகத்திடல் போராட்டம் நேற்று முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு - விண்ணதிரும் கோஷங்களுடன் சவப்பெட்டி ஊர்வலம் (படங்கள்) | Funeral For Gotabhaya On His Birthday Sl Protest

கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் தன்னெழுச்சி ஆர்ப்பாட்டம் இன்று 74 ஆவது நாளை எட்டியுள்ள நிலையில், அரச தலைவர் கோட்டபாய ராஜபக்சவின் தனது 73 ஆவது பிறந்த தினத்தையும் கொண்டாடியுள்ளார்.

பிறந்தநாளில் கோட்டாபயவுக்கு இறுதிச்சடங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  


GalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026